செவ்வாய், 24 நவம்பர், 2009

ஞாயிறு ஷாப்பிங் .........

சென்ற ஞாயிறு பொருட்கள் வாங்க வேண்டிய தேவை இருந்தது ஆனாலும் நம்ம "ரங்கமணி" (நாமலும் நிறைய ப்ளாக் படிக்கிறோம் இல்ல அதான் ) கொஞ்சம் பிஸியா இருந்துட்டதால கொஞ்சம் நேரமாயிடுச்சு சரி புறப்படலாம்னு பார்த்தா நம்ம தவப்புதல்வருக்கு அப்பத்தான் தூக்கம் வருது :(....
எல்லாத்தையும் சரி பண்ணி புறப்படும் போது மணி ஏழு :((((((((((
நமக்கு தான் பத்து மணி வரைக்கும் சூப்பர் மார்க்கெட் இருக்குதே அப்பிடின்னு சமாதானம் பண்ணிக்கிட்டு கிளம்பி போனோம். அங்க போயி ஷாப்பிங் பண்ண தொடங்கும் போது தான் நம்ம ரங்கமணிக்கு மச்சினி சொன்னது நினைவு வந்து என்ன கேட்டாரு " ஏம்மா உன் தங்கச்சி ஏதோ economical centre பத்தி சொன்னாளே இப்ப போய் பார்க்கலாமா "
ஆனா சும்மா சொல்லகூடாது உண்மையிலேயே நல்ல தெரிவு தான்
எல்லா பொருளுமே இருக்கு அதுவும் மத்த இடங்கள விட கம்மி விலையில கிடைக்குது. சூப்பர் மார்க்கெட் மாதிரி இருந்தாலும் தனி தனி கடைகளா இருக்கு.
ஆஹா ! இவ்வளவு நாளும் தெரியாம போச்சேன்னு நினைக்க வச்சிது.
முக்கியமா நிறைய பார்கிங் வசதி இருக்குது. நாலு மணியில இருந்து நள்ளிரவு வரைக்கும் திறந்து இருக்கிறதுனால வேலைக்கு போறவங்களுக்கும் ரொம்பவே வசதி. (ஞாயிறும் திறந்திருக்கும் , பௌர்ணமி நாள்ல மட்டும் விடுமுறை )

கொழும்பு வாழ் மக்களுக்கு இத்தாள் தெரிவிப்பது என்னன்னா நல்ல பொருட்கள் மலிவான விலையில பெற்றுக்கொள்ள நாடவேண்டிய இடம் Narahenpita கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ள economical centre ................


மீண்டும் சந்திக்கிறேன்

5 கருத்துகள்:

  1. இரவு 10 மணி வரை மால் திறந்திருக்கா அதிசயமால்ல இருக்கு. மெஜஸ்டிக் சிட்டி எல்லாம் 7 மணிக்கு மூடிடறாங்களே..

    பதிலளிநீக்கு
  2. கிரிமண்டல மாவத்தையில் தான் ஆசிரி ஆஸ்பத்திரி இருக்கு. :)) அடுத்த முறை வந்தா அட்டாகிக்கறேன்.

    பதிலளிநீக்கு
  3. வாங்க அக்கா முதலா நீங்க தான் வந்திருகிங்க ரொம்ப நன்றி!
    பத்து இல்ல பன்னிரண்டு வரைக்கும் இருக்கு ............
    ஆமா ஆசிரி பக்கம் தான்.

    பதிலளிநீக்கு
  4. கொழும்பு வாழ் மக்களுக்கு இத்தாள் தெரிவிப்பது என்னன்னா நல்ல பொருட்கள் மலிவான விலையில பெற்றுக்கொள்ள நாடவேண்டிய இடம் Narahenpita கிரிமண்டல மாவத்தையில் அமைந்துள்ள economical centre ....//

    கட்டாயம் வருகிறேன்!!!பிளைட் ரிடர்ன் டிக்கெட் அனுப்புங்க!!

    பதிலளிநீக்கு
  5. வருகைக்கு நன்றி டாக்டர்.
    //கட்டாயம் வருகிறேன்!!!பிளைட் ரிடர்ன் டிக்கெட் அனுப்புங்க!! //
    :))))))))))

    பதிலளிநீக்கு