அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் வாழ்த்துக்கள் ..............
எளிமையின் வடிவமென இவ்வுலகில் அவதரித்த ஏசுபிரானின்
பிறந்தநாளை அவரின் நினைவுகளோடு எளிமையாக, தூய்மையாக,
யாருக்கும் மனதாலும் தீங்கு விளைவிக்காமல் கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக