சனி, 31 டிசம்பர், 2011

பை பை 2011

ரொம்ப நல்லா போச்சு இந்த வருஷம்... நினைச்சு கூட பார்க்காத நேரத்துல வாங்கிய சொந்த வீடு, அதில் அமிர்தனோடு விளையாட ஒரு புதிய குட்டி தேவதை அகிலவர்ஷினி பிறந்தது, என்னவரின் பதவி உயர்வு, புதிய வியாபார முயற்சிகள் கைகூடியது, என் தங்கையின் திருமண நிச்சயம் என்று முக்கிய சந்தோஷங்கள் நிறைந்தது இந்த வருடம்.
இறைவனுக்கு நன்றிகள் .....
இதே போல வரும் வருடமும் எனக்கும் எல்லோருக்கும் நல்ல வருடமாக அமைய வாழ்த்துகள்.

HAPPY NEW YEAR - 2012


2 கருத்துகள்:

  1. வீடு வாங்கியிருக்கீங்களா ரொம்ப சந்தோஷம். மற்ற சந்தோஷங்களுக்கும் சேர்த்து வாழ்த்துக்கள். கதிர்காமன் இன்றுபோல் என்றும் வைக்க பிரார்த்திகிறேன்

    பதிலளிநீக்கு
  2. வாங்க கலா அக்கா.... அபார்ட்மென்ட் தான் வங்கி இருக்கோம் இருந்தாலும் நமக்கே நமக்கான முதல் சொத்து.
    வாழ்த்துக்கு நன்றி அக்கா...
    உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு