செவ்வாய், 8 டிசம்பர், 2009

ஆவல்....


இரவுக்குள்
நனைந்த படி
இசையோடு விழித்திருக்க !

காதலுக்குள் படுக்கை விரித்து
கவிதைகளுடன் உறங்கிப்போக !

நிலவெரியும் நடுவானை
நிம்மதியாய் ரசித்தபடி
உன் உதடுகளுக்குள் உயிர்கசிய
மார்புக்குள் மரித்து போகவென......
ஏராளமாய் ஆவல்கள் உண்டெனக்கு

உனக்கு ????????????

6 கருத்துகள்:

  1. // கவிதை மாதிரி இல்லை.கவிதையேதான் ;0)//
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அண்ணா :)

    பதிலளிநீக்கு
  2. கவிதை எழுதுவீகளா குட் குட்.

    விகடனில் அப்துல்லா எழுதிய கவிதை வந்திருக்கு. அம்மாம்பெரியவுகளே கவிதை நல்லாயிருக்குன்னு சொல்லிப்புட்டாக. அப்புறமென்ன. நிறைய்ய கவிதைகளை எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. கவிதையா, நல்லாருக்கு. தொடர்ந்து எழுதுங்க.

    அப்புறம் அந்த word verification எடுத்துருங்களேன்.

    பதிலளிநீக்கு
  4. விகடனில் அப்துல்லா எழுதிய கவிதை வந்திருக்கு.//
    அவர் கவிதை படிச்சிருக்கிறேன். நல்லா இருக்கும்.

    //அம்மாம்பெரியவுகளே கவிதை நல்லாயிருக்குன்னு சொல்லிப்புட்டாக. அப்புறமென்ன. நிறைய்ய கவிதைகளை எதிர் பார்க்கிறேன்.//
    நன்றி அக்கா இன்னும் எழுத முயல்கிறேன்.............

    பதிலளிநீக்கு
  5. நன்றி ஹுசைனம்மா..........
    word verification எடுத்துவிட்டேன் இப்ப okya ?

    பதிலளிநீக்கு